ADDED : மே 16, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை, ராட்சத விளம்பரங்கள் அமைக்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிய உரிமம் பெறாமல் அமைக்கப்பட்ட ராட்சத பேனர்கள் மற்றும் இரும்பு கட்டமைப்புகள் அகற்றப்பட்டன. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகளின்படி, தற்காலிகமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- ஷேக் அப்துல் ரஹ்மான்,
கமிஷனர், ஆவடி மாநகராட்சி.