நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
செம்பரம்பாக்கம்: நசரத்பேட்டை முழுவதும், மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூர் நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல்.