ADDED : மே 11, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் காலை 11:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர் நகரில் மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் தடை செய்யப்படும் இடங்கள்: சீனிவாச நகர், பக்தவசலம் நகர், சேமத்தம்மன் நகர், மெட்டுகுளம், நியூகாலனி, திருவீதியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.