தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறைக்கைதி உயிரிழப்பு

சிறைக்கைதி உயிரிழப்பு

சிறைக்கைதி உயிரிழப்பு


ADDED : மே 29, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புழல், மே 30-–

புழல் சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி, உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், 46. இவர், அதே பகுதியில் 2013ல் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில், கடந்த 26ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us