தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழில் பழகுனர் பயிற்சி

தொழில் பழகுனர் பயிற்சி

தொழில் பழகுனர் பயிற்சி


ADDED : ஜூன் 16, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மெக்கானிகல், ஆட்டோமொபைல், சிவில், எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில், 2020, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் www.boat-srp.com என்ற தளத்தில், ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us