தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கத்தார் விமானம் தாமதம்

கத்தார் விமானம் தாமதம்

கத்தார் விமானம் தாமதம்


ADDED : செப் 17, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து 'கத்தார் ஏர்லைன்ஸ்' விமானம், அதிகாலை 3:00 மணிக்கு சென்னை வந்தடையும். இங்கிருந்து காலை 4:00 மணிக்கு, தோஹாவுக்கு புறப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் வர காலதாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அதிகாலை முதல் காத்திருந்த பயணியர், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காலை 8:00 மணிக்கு சென்னைக்கு வந்த கத்தார் ஏர்லைன்ஸ், 320 பயணியருடன் ஐந்தரை மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us