ADDED : ஜூன் 01, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்தூர்
மாங்காடு அருகே, மலையம்பாக்கம் - லட்சுமிபுரம் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள குளத்தில், அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.
மாங்காடு போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.