/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமய்சிங் மீனாவுக்கு தாம்பரத்தில் புதிய பணி
/
சமய்சிங் மீனாவுக்கு தாம்பரத்தில் புதிய பணி
ADDED : ஆக 02, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக இருந்த சமய்சிங் மீனா, 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின் போக்குவரத்து துணை கமிஷனராக புதிய பணி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஜூன், 18ல், கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் பலியாகினார். அப்போது, கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக இருந்த சமய்சிங் மீனா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை அரசு ரத்து செய்து, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின் போக்குவரத்து துணை கமிஷனராக, சமய்சிங் மீனா நியமிக்கப்பட்டு உள்ளது.