தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சத்யபாமா பல்கலை 35வது பட்டமளிப்பு விழா

சத்யபாமா பல்கலை 35வது பட்டமளிப்பு விழா

சத்யபாமா பல்கலை 35வது பட்டமளிப்பு விழா


ADDED : ஜூலை 15, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலையின் 35வது பட்டமளிப்பு விழாவில், 5,644 மாணவ – மாணவியர் பட்டம் பெற்றனர்.

வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் வாயிலாக, 4,002 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. விழாவில் இடமிருந்து வலம்: தமிழக நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மரிய வில்சன், மாணவர், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலை வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் பல்கலை தலைவர் மரிய ஜான்சன். இடம்: செம்மஞ்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us