ADDED : ஜூன் 18, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பாரத ஸ்டேட் வங்கியின் தமிழகம், புதுச்சேரிக்கு உள்ளடக்கிய, சென்னை வட்டத்திற்கான தலைமை பொது மேலாளராக, பர்மிந்தர் சிங் பொறுப்பேற்று உள்ளார்.
கடந்த 1991ல், புரபஷனரி அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், 33 ஆண்டுகளில், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இதற்கு முன், மும்பை கார்ப்பரேட் மையத்தில், கடன் மறு ஆய்வு துறையின் தலைமை பொது மேலாளராக பணியாற்றி உள்ளார்.