தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செங்கை தடம் ரயில் சேவை நாளை மாற்றம்

செங்கை தடம் ரயில் சேவை நாளை மாற்றம்

செங்கை தடம் ரயில் சேவை நாளை மாற்றம்


ADDED : மே 10, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,சென்னை ரயில்வே கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் நாளை காலை 11:10 மணி முதல் பகல் 12:20 மணி ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 9:25, காலை 10:00 மணி ரயில்கள், நாளை சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்

 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 11:30, பகல் 12:00 மணி ரயில்கள் நாளை சிங்கப்பெருமாள் கோவில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us