ADDED : மே 22, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, இன்றும், நாளையும் புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது.
திரு.வி.க., நகர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், கழிவுநீர் பிரச்னை ஏற்பட்டால், ராயபுரம்- - 81449 30905, திரு.வி.க.நகர்- 81449 - 30906, அண்ணாநகர்- 81449 - 30908, தேனாம்பேட்டை -81449 - 30909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

