sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு

/

காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு

காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு

காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு


ADDED : செப் 05, 2024 12:54 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, காஷ்மீரின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை விளக்கும், 101வது விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.

'எனது பார்வையில் காஷ்மீர் - நமது சொர்க்கம் மற்றும் பொக்கிஷத்தின் காட்சிப் பயணம்' தலைப்பில், உயிரியல் மருத்துவப் பொறியாளர் சுவாமிநாதன் சொற்பொழிவாற்றுகிறார்.

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு - டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. தவிர காமகோடி முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்.






      Dinamalar
      Follow us