sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

/

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 16, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் எனப்படும் எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை ரயில் கோட்டத்தில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கி நேற்று மாலை 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதே போல, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஆறு ரயில்வே கோட்டங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us