தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில செஸ் கிரசன்ட் பல்கலை அழைப்பு

மாநில செஸ் கிரசன்ட் பல்கலை அழைப்பு

மாநில செஸ் கிரசன்ட் பல்கலை அழைப்பு


ADDED : ஜூன் 24, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வண்டலுாரில் நடக்க உள்ள மாநில சதுரங்க போட்டியில் பங்கேற்க, கிரசன்ட் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.

வண்டலுாரில் உள்ள பி.எஸ்., அப்துர் ரகுமான் கிரசன்ட் பல்கலை சார்பில், மாநில அளவிலான மூன்றாவது சதுரங்க போட்டி, அதன் வளாகத்தில், வரும் 5ல் நடக்க உள்ளது.

இதில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும், ‘சுவிஸ்’ அடிப்படையில், ‘பிடே’ விதிப்படி போட்டிகள் நடக்கவுள்ளன.

அனைத்து பிரிவிலும் முதல் 25 இடங்களை பிடிக்கும் இருபாலருக்கும், கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இளம் வீரர் – வீராங்கனையருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, 72001 01544 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us