தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில கபடி: எஸ்.ஆர்.எம்., 'கில்லி'

மாநில கபடி: எஸ்.ஆர்.எம்., 'கில்லி'

மாநில கபடி: எஸ்.ஆர்.எம்., 'கில்லி'


ADDED : ஜூலை 17, 2024 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, அம்மன் பிரதர்ஸ் கபடி கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி, புதுக்கோட்டையில் நடந்தது. போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி உட்பட ஏராளமான அணிகள் பங்கேற்றன.

காலிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., 31 - 20 என்ற கணக்கில் திருச்சி மாவட்ட அணியையும், அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 31 - 12 என்ற கணக்கில் சி.வி.எஸ்., பவுண்டேசன் அணியையும் தோற்கடித்தன.

இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இப்போட்டியில், 21 - 18 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், சி.வி.எஸ்., பவுண்டேஷன், பெரும் மாநாடு அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us