தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு


ADDED : மே 31, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: செயின்ட் தாமஸ் மவுண்டில் நடந்த கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயனடைந்தனர்.

மவுன்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 43வது கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம், கிண்டி அடுத்த செயின்ட்தாமஸ் மவுன்ட், கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ஒரு மாதம் நடந்த முகாமில், 50 மாணவ – மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.

பயிற்சியின்போது பந்துக் கட்டுப்பாடு, பாஸிங், டிரிப்ளிங், கோல் அடிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.

நேற்று நடந்த நிறைவு விழாவில், ஆலந்துார் த.வெ.க., – எம்.எல்.ஏ., ஹரிஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சியை முடித்த மாணவ – மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us