/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைபர் கிரைம் புகாரில் மீட்ட ரூ.80.82 லட்சம் ஒப்படைப்பு
/
சைபர் கிரைம் புகாரில் மீட்ட ரூ.80.82 லட்சம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் புகாரில் மீட்ட ரூ.80.82 லட்சம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் புகாரில் மீட்ட ரூ.80.82 லட்சம் ஒப்படைப்பு
ADDED : செப் 12, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சிலர்,'ஆன்லைன்' பங்கு வர்த்தகம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில், மோசடி நபர்களிடம் பணம் முதலீடு செய்து ஏமாந்தனர்.
இந்தாண்டு இதுவரை, சைபர் கிரைம் புகாரில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்த பணம் மீட்கப்பட்டு,'ஆன்லைன்' வாயிலாக உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதில், பணத்தை இழந்த 11 பேருக்கு, மொத்தம் 80.82 லட்சம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டது.