ADDED : ஏப் 17, 2024 12:30 AM
ஆன்மிகம்
காரணீஸ்வரர் கோவில்
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, புருஷாமிருக வாகன புறப்பாடு- - காலை 9:00 மணி. நாக வாகன புறப்பாடு - -இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
பார்த்தசாரதி கோவில்
மூலவர் விஷ்வரூப தரிசனம்- - காலை 6:00 மணி. ராமர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. ராமர் அனுமந்த வாகன பெரிய வீதி புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வசந்த நவராத்திரி விழா
சண்டி மகாயக்ஞம். நேரம்: காலை 10:00 மணிக்கு செளபாக்ய ப்ரத்யங்கிரா, மாலை 6:00 மணிக்கு குங்குமம் காப்பு அலங்காரம். இடம்: கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சனாதன சொற்பொழிவு
கல்யாண் நகர் அசோசியேஷன் சார்பில்,'பிரவச்சனம்' எனும் தலைப்பில் முனைவர் தயாநிதியின் சனாதனம் குறித்த சொற்பொழிவு - -மாலை 6:30 மணி. இடம்: மந்தைவெளிப்பாக்கம்.
சொற்பொழிவு
அரவிந்த சொசைட்டி நடத்தும் சீனிவாச ஐயங்கார் நினைவு சொற்பொழிவு: சிறப்புரையாற்றுபவர்கள் - தேவ்தீப் கங்குலி மற்றும் ஆனந்தி துரை - மாலை: 5.30 மணி. இடம்: ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள தேசபந்து பிளாசா, நஹார் ஹால், தொலைபேசி: 044- 2841 2221.
ராம நவமி விழா
உபன்யாசம்
ஸ்ரீமத் ராமாயணம் - 'கலைமாமணி' நாகை முகுந்தன் - மாலை 6:30. இடம்: ஸ்ரீதியாக பிரம்ம கான சபை, வாணி மஹால், தி.நகர்.
ராமர் கோவில்
ராம நவமியை முன்னிட்டு பூமாதேவி, ஒப்பிலியப்பன், ராமர் திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. ஊஞ்சல் உற்சவம்- - மாலை 6:30 மணி. ராமர் மங்களகிரி விமானப் புறப்பாடு - -இரவு 8:00 மணி. இடம்: மடிப்பாக்கம்.
ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு திருமஞ்சனம், மகா பூர்ணாஹுதி, கிரஹபிரீத்தி - -காலை 7:30 மணி. கடப்புறப்பாடு, கலசாபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் - -காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
ராம நவமி உற்சவம்
விசேஷ சமஷ்டி அபிேஷகம் - காலை 10:30 மணி. ராம சங்கீர்த்தனம், திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:30 முதல் 6:00 மணி. இடம்: சிவ விஷ்ணு ஆலயம், தி.நகர், சென்னை.
கர்நாடக இசை நிகழ்ச்சி
சிக்கில் ஸ்ரீ குருசரண் குழுவினரின் கர்நாடக இசை பாட்டு- - மாலை 6:30 மணி. இடம்: ஆவிச்சி கல்லுாரி, விருகம்பாக்கம்.
சொற்பொழிவு - ராம ஜெயம்
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம், நிகழ்த்துபவர் - ஆன்மிக புரவலர் ஸ்ரீ கணபதிதாசன் -மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.
ராமநவமி உற்சவம்
ஹனுமந்த வாகனம், விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை - காலை 6:00 - 9:00 மணி. அலங்கார புஷ்ப பல்லக்கு - இரவு 8:00 மணி. இடம்: பக்த ஆஞ்சநேயர் கோவில், கொரட்டூர்.
உபன்யாசம்
ஸ்ரீராம பட்டாபிேஷகம் - மாலை 6:00 - 8:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
ராம நவமி மஹோற்சவம்
விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை - காலை 6:00 - 7:15 மணி. பத்மாவதி கல்யாண மஹோற்சவம் - மாலை 3:00 மணி. இடம்: ராமகான பஜனை சபா, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தெரு, பல்லாவரம்.
