ADDED : ஏப் 23, 2024 11:57 PM
- ஆன்மிகம் -
* காரணீஸ்வரர் கோவில்: சிவசொரூபக் காட்சி - காலை 7:00 மணி, புஷ்ப பல்லக்கு சேவை - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* பார்த்தசாரதி கோவில்: சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன புறப்பாடு- - காலை 6:15 மணி. சிம்ம வாகன புறப்பாடு- - இரவு -7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்: சிங்காரவேலர் வசந்த விழா முதல் நாள், திருகுறிப்புத் தொண்ட நாயனார் அபிஷேகம் - -மாலை 6:30 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.
***
* பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம்: பஜன் - மங்கள விநாயகர் பஜன் மண்டலி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.
* ஆதிகேசவ பெருமாள் கோவில்: ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழாவில் சேஷ வாகனம் - காலை - ஹம்ச வாகனம் - மாலை. இடம்: ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார்.
* சொற்பொழிவு: லலிதா சஹஸ்ரநாம குழு சார்பாக கம்ப ராமாயணம் சொற்பொழிவு: ப்ரஹ்லாத சரித்திரம் - மாலை 6:00 - 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமம், பேபி நகர், வேளச்சேரி.
* உபன்யாசம்: குகசஹ்யம் - மாலை 7:00 - 8:15 மணி. இடம்: அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சவுமிய தாமோதரப் பெருமாள் திருக்கோவில், வில்லிவாக்கம்.
* கும்பாபிேஷகம் விழா: விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, லஷ்மி ேஹாமம் - காலை 5:00 - மாலை 5:00 மணி வரை. இடம்: சுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஐயா முதலி தெரு, சிந்தாதிரிப்பேட்டை.
பொது
-----
*பரிசளிப்பு விழா: தமிழ்நாடு அரசு இசை கல்லுாரியின் தமிழிசை விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா - காலை 10:00 - 3:00 மணி வரை. இடம்: ஆர்.ஏ.புரம்.
