தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 17, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் சார்பாக சொற்பொழிவு:

சித்தம் மகிழும் சிவபுராணம். நிகழ்த்துபவர்: ஸ்ரீ கணபதிதாசன் - மாலை 6:30 - 8:30 மணி வரை.

இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

*பிரம்மோற்சவம்: ஆண்டு பெருவிழா.

காலை - மஹா அபிேஷகம் யாக சாலை பூஜை. மாலை - ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் யாகசாலை பூஜை மற்றும் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் திருவீதி புறப்பாடு.

இடம்: சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சூளை, சென்னை.

*இலவச கராத்தே பயிற்சி

ஒரு மாத கோடைக்கால பயிற்சி. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர் மூலம் பயிற்சி.

காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம்.

தொடர்புக்கு: 99412 29595.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us