தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக(சென்னை)

இன்று இனிதாக(சென்னை)

இன்று இனிதாக(சென்னை)


ADDED : மே 26, 2024 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்


* வைகாசி பெருவிழா

செல்வர் பல்லக்கு உற்சவம் -- மாலை 6:00 மணி. இடம்: அமிர்தவல்லித்தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் திருக்கோவில், வில்லிவாக்கம்.

* பிரம்மோற்சவம்

கருடசேவை, ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாள் சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோவில், சூளை.

*இன்னிசை நிகழ்ச்சி

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக ராமசாமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

- பொது -


*இலவச கராத்தே பயிற்சி

பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us