ADDED : ஜூன் 13, 2024 05:23 PM
* கும்பாபிஷேக விழா: கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம். காலை 9:30 மணி. இடம்: நவநிதி செல்வ விநாயகர் கோவில்.
* பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக நாம சங்கீர்த்தனம்.
மாலை 6:30 முதல் 8:30 மணி வரை.
இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
* பிரம்மோற்சவம்: அதிகார நந்தி சேவை.
பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம், சென்னை -23.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்- காலை 6:15 மணி. வேதவல்லி தாயார் புறப்பாடு -மாலை 5:30 மணி. வேதவல்லி தாயார் ஆஸ்தானம் -மாலை 6:30 மணி.
இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமி முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் -காலை 8:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- மாலை 4:30 மணி.
இடம்: மயிலாப்பூர்.
* அய்யப்பன்கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்-
மாலை 3:00 மணி.
இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
* பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி
-காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.
