sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூலை 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சொற்பொழிவு, பக்திப்பாடல்கள்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம், அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.

அமாவாசை பூஜை

 கந்தாஸ்ரமம்: பிரத்தியங்கிரா ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:30 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: அபிஷேகம் - காலை 8:00 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் - காலை 9:30 மணி முதல். இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம்.

 ஜெய் பிரத்தியங்கிரா பீடம்: அமாவாசை சிறப்பு பூஜை, ராகு கால கூட்டு வழிபாடு ராகு கால வழிபாடு - காலை 10:30 முதல் 12:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

பொது

 புத்தகக்காடு பயணம் -1: நுால் விமர்சனமும் கலந்துரையாடலும்- மாலை 6:30 முதல் 8:00 மணி வரை இடம்: அரும்பு புத்தக அரங்கம், பாரதி புத்தகாலயம் பின்புறம், 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை -18.






      Dinamalar
      Follow us