ADDED : ஆக 18, 2024 12:15 AM
ஆன்மிகம்
கருமாரியம்மன் கோவில்
ஆடித்திருவிழா சிறப்பு அபிஷேகம், கரகம் வீதியுலா, கூழ் வார்த்தல் -- பகல் 12:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, பாராயணம், பள்ளிக்கரணை.
தண்டீஸ்வரர் கோவில்
சுகுமாரன் தலைமையிலான அடியார்கள் சார்பில் உழவாரப்பணி - காலை 8:00 முதல். இடம்: வேளச்சேரி.
சர்வ சக்தி விநாயகர் கோவில்
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மஹா கணபதி பூஜை -- காலை 8:00 மணி. இடம்: வி.ஜி.பி., சாலை, பார்சன் நகர், சைதாப்பேட்டை.
ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில்
ேஹாமம், பூர்ணாஹூதி - காலை 8:00 மணி. பெருமாள் மாடவீதி புறப்பாடு - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில், ராஜேந்திரா நகர், கீழ்க்கட்டளை.
காரணீஸ்வரர் கோவில்
பன்னிரு திருமுறை காண்டல் மற்றும் தேவார இன்னிசை - காலை 9:00 மணி. இடம்: பஜார் ரோடு, மயிலாப்பூர்.
திருவிளக்கு பூஜை
கூட்டு வழிபாடு, திருவிளக்கு பூஜை - 5:00 மணி முதல். இடம்: சங்கர வித்யாலயா பள்ளி அரங்கம், கிழக்கு தாம்பரம்.
பார்த்தசாரதி கோவில்
பொய்கையாழ்வார், பிள்ளைலோகச்சார், வேதாந்தாச்சார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருவாரதனம்-இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
ஆண்டு விழா
ஹம்சத்வணியின் 34ம் ஆண்டு விழா - மாலை 6:05. இடம்: யூத் விடுதி, 2வது அவென்யூ, இந்திரா நகர், அடையார்.
ஆலோசனை கூட்டம்
ஜலரக் ஷனா ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் - மாலை - 4:00 மணி. இடம்: எஸ்.எஸ் மஹால், பள்ளிக்கரணை.
