ADDED : செப் 18, 2024 12:44 AM
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. திரிசூலநாதர் கோவில்.
பஞ்சமுக கணபதி கோவில்
மண்டல பூஜை - காலை 6:30 மணி முதல். இடம்: காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை.
பார்த்தசாரதி கோவில்
பவித்ர உற்சவம் முன்னிட்டு பார்த்தசாரதி சுவாமி மண்டப திருமஞ்சனம்- - காலை 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கண்காட்சி
சுற்றுலா பொருட்காட்சி
துபாய் குளோபல் வில்லேஜ் - மாலை 3:00 மணி முதல். இடம்: தீவுத்திடல்.
நவராத்திரி கொலு
கொலு பொம்மை கண்காட்சி- -- காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
கைவினை பொருட்கள்
முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் கிரவுண்ட், கலாசேத்ரா ரோடு, திருவான்மியூர்.
ஆடை, கைவினை பொருட்கள்
முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ஓ.எம்.ஆர்., கொட்டிவாக்கம்.