/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் புது கமிஷனர் பொறுப்பேற்பு
/
தாம்பரம் புது கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 11, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சென்னை, மதுவிலக்கு அமலாக்க கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பதில், சென்னை, மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த, அபின் தினேஷ் மோதக், தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அவர், நேற்று பொறுப்பேற்றார்.