/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிமன்றத்தில் படிப்பகம் கட்ட அடிக்கல்
/
நீதிமன்றத்தில் படிப்பகம் கட்ட அடிக்கல்
ADDED : ஜூலை 13, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இதன் வளாகத்தில், பூந்தமல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 26 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய படிப்பகம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். இதில், வழக்கறிஞர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேறனர்.