ADDED : ஜூன் 26, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா அருகில் உள்ள ரத்தினமங்கலத்தில், ஸ்ரீ குபேர பகவான் திருக்கல்யாணம், ஜூன் 30 காலை 9:00 முதல் 11:00 மணிக்குள், ஸ்ரீ லட்சுமி குபேர தியான மண்டபத்தில் நடக்கிறது.
ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24 வரை திருக்கல்யாண கோலத்தில் செல்வ அலங்காரத்தில், லட்சுமி குபேர உற்சவமூர்த்தியை தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து, குபேர பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள், 91760 06176 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாட்டை, ராஜலெட்சுமி குபேரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.