sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்

/

பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்

பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்

பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்


ADDED : ஏப் 17, 2024 12:44 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்வடசென்னை லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வில் சிட்டிங் எம்.பி., கலாநிதி போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில், ராயபுரம் மனோ, பா.ஜ.,வில் பால்கனகராஜ் உட்பட, 35 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இன்று மாலை, 6:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், நேற்று முழுவதும், வடசென்னை லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் ஓரிடத்தில்கூட, வேட்பாளர்களின் பிரசாரம் நடக்கவில்லை. தவிர, தெரு பிரசாரங்கள்கூட தென்படாமல், சில இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.






      Dinamalar
      Follow us