/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.மா.கா., கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
/
த.மா.கா., கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
த.மா.கா., கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
த.மா.கா., கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2024 02:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், இன்று ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ்,ஜவஹர் பாபு,ராஜம், நாதன், திருவேங்கடம், எம். ராமச்சந்திரன்,துணைத் தலைவர்கள் சக்தி வடிவேல் , பாஷா, மாவட்டத் தலைவர்கள் சென்னை நந்து,தி நகர் கோதண்டன் வேளச்சேரி லூயிஸ்,கோவிந்தசாமி,பத்மநாபன்,மகளிர் அணி ராணி கிருஷ்ணன்,இலக்கிய அணி கே.ஆர்.டி.ரமேஷ், எஸ்.எம்.வேதா டைல்ஸ் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.