/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (06/09/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (06/09/24)
ADDED : செப் 06, 2024 12:47 AM
ஆன்மிகம்
பாராயணம்
பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம் - மாலை 5.30 மணி அரங்கராசனின் கம்பராமாயண சொற்பொழிவு- மாலை 6.30 மணி இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை.
பொது
நுால் விமர்சனம்
பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகக்காடு பயணம்-3 (நுால் விமர்சனமும் கலந்துரையாடலும்) மாலை 6:30 முதல் 8:00 மணி வரை இடம்: அரும்பு புத்தக அரங்கம், பாரதி புத்தகாலயம் பின்புறம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018. தொடர்புக்கு: 9444511454, 8778073949.
கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தர்ஷன் எனும் பெயரில் விற்பனை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை மற்றும் சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.
நிப்போ இன்டோ நேஷனல் லிமிடெட் வழங்கும், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின், 13ம் ஆண்டு ஸ்ரீஜெயந்தி இன்னிசை திருவிழா.
மாலை 4:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 6:30க்கு வாத்தியக் கச்சேரி. இடம்: வாணி மஹால், 103, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர்.