sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)

/

இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)

இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)

இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)


ADDED : ஜூன் 22, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூர்ணாபிஷேகம் - -காலை 5:30 மணி. தங்க சப்பரம் - -காலை 6:15 மணி. ஏகாந்த சேவை - -காலை 9:30 மணி. யானை வாகன புறப்பாடு - -காலை 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 அய்யப்பன் கோவில்

உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்-. மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.

 உபன்யாசம்

பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 பிரம்மோற்சவம்

மாலை பந்தமாரி உற்சவம் புஷ்ப பல்லக்கு இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம்.

 பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி- காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.

 மங்கல சந்திப்பு

தமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம் மற்றும் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் மங்கல சந்திப்பு - காலை 9:00 - மாலை 7:00 வரை. இடம்: சொர்ணாம்பிகை திருமண மண்டபம், காரணீஸ்வரர் திருக்கோவில் அருகில், மேற்கு சைதாப்பேட்டை

 பட்டிமன்றம்

சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர். மாலை - 5:00 மணிக்கு. இடம்: கலைஞர் அரங்கம், தேனாம்பேட்டை.






      Dinamalar
      Follow us