sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (08/03/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு (08/03/25)

இன்று இனிதாக பகுதிக்கு (08/03/25)

இன்று இனிதாக பகுதிக்கு (08/03/25)


ADDED : மார் 09, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குலசேகராழ்வார் சாற்றுமுறை

தவன உற்சவ மண்டப திருமஞ்சனம் -காலை 9:30 மணி. பெருமாள் பெரியவீதி புறப்பாடு -மாலை 6:30 மணி. குலசேகராழ்வார் சாற்றுமுறை -இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

* உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

* உலக ரத்த அழுத்த மாநாடு

ஆறாவது உலக ரத்த அழுத்த மாநாடு -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

* இலவச மருத்துவ முகாம்

மெட்ராஸ் உட்கல் கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் -காலை 9:00 மணி. இடம்: செல்லம்மாள் உயர்நிலைப் பள்ளி, நங்கநல்லுார்.

***






      Dinamalar
      Follow us