/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக - -- இணைப்பு (13/03/25)
/
இன்று இனிதாக - -- இணைப்பு (13/03/25)
ADDED : மார் 13, 2025 12:41 AM
இன்று இனிதாக பகுதிக்கு (13/03/25)
-------------------------------------
* ஆண்டாள் திருநட்சத்திர விழா
திருவாரதனம் ---- --காலை 6:15 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. திருநடைகாப்பு - -இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
--------------
* காலசந்தி அபிஷேகம்
சதுர்த்தியை முன்னிட்டு நடராஜ பெருமான் காலசந்தி அபிஷேகம்- - காலை 8:00 மணி. பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் இளவெந்நீர் அபிஷேகம், கம்பளம் சார்த்துதல்- - மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
---------------
* உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
-----------
* கண்காட்சி
எஸ்.எக்ஸ்., பிஸ்னஸ் நெட்வொர்க் பி.லிட்., சார்பில் இரும்பு கட்டுமான கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***