நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோத்சவ விழா 6ம் நாள், கேடயம் கந்தபொடி உற்சவம், காலை 8:00 மணி, யானை வாகனம், மாலை 6:00 மணி. இடம்: குன்றத்துார்.
திருக்கச்சி நம்பிகள் கோவில்
திவ்யமஹோத்சவம், பெரியமங்களகிரி வாகனம், காலை 5:00 மணி. இடம்: பூந்தமல்லி.