ADDED : மார் 07, 2025 12:30 AM
இன்று இனிதாக - 06.03.25/
--------------------------
* ஓம் கந்தாஸ்ரமம்
நவமி நவாவரண பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
------------------------
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
துர்கைக்கு ராகு கால பூஜை - காலை 10:30 முதல். பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
-------------------
* சுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோத்சவ விழா 5ம் நாள்- கேடய உற்சவம் - காலை 9:00 மணி. திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: குன்றத்துார்
-----------------
* திருக்கச்சி நம்பிகள் கோவில்
திவ்யமஹோத்சவம் 10ம் நாள்- திருக்கைத்தல சேவை, திருப்பாவை சாற்றுமுறை - காலை 6:00 மணி. தங்க பல்லக்கு - மாலை 4:00 மணி - திருமஞ்சனம் - இரவு 9:00 மணி. இடம்: பூந்தமல்லி.
-------------------
--
சுந்தரராஜ பெருமாள் கோவில்
* மாசி வெள்ளிக்கிழமை, தாயருக்கு குங்கும அர்ச்சனை -- மாலை 6:00 மணி. இடம்.சோமங்கலம்
---------
பொது
---------
* எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி
கலாசார விழா - பி.சுந்தரராமன், முனைவர் ஆர்.சரவணன் பங்கேற்பு - காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.