sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 26, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 26, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி பூஜை

 மஹா சிவராத்திரி முன்னிட்டு, கபாலீஸ்வரருக்கு நான்கு கால பூஜை-, இரவு 11:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 மஹா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு 7:00 மணி, 9:30 மணி, 11:30 மணி, அதிகாலை 1:30 மணி பக்திப் பாடல்கள். கால பூஜைகள் துவக்கம் - -இரவு 8:30 மணி முதல். இடம்: வடபழனி.

 விஜயா சுவாமிநாதன் தலைமையில் மகா சிவராத்திரி பூஜை, பாராயணம்:- மாலை 5:00 மணி. இடம்: 214/3, நான்காவது குறுக்கு தெரு, விநாயகபுரம், சு.கொளத்துார், கோவிலம்பாக்கம்.

 மஹா சிவராத்திரி விழா. மாலை 4:00 மணிக்கு முதல் ஜாம பூஜை துவக்கம். இரவு 8:30 மணிக்கு நாட்டியர்ப்பனா ஆர்ட்ஸ் அகாடமி நடனப்பள்ளி சார்பில், மாணவியரின் பரத நாட்டிய விழா. இடம்: ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவில், கொத்தவால்சாவடி

 சிவம் அறக்கட்டளை சார்பில் மஹா தீபராதனை. காலை 6:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: கொளத்துார்.

 மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர், மேற்கு தாம்பரம்செல்வ விநாயகர், பம்மல் அர்க்கீஸ்வரர், ஜமீன் பல்லாவரம் நீலகண்டேஸ்வரர், கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகர் கோவில்கள். மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகள்.

 சிவராத்திரி நான்கு கால பூஜை: -இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: பள்ளிக்கரணை.

 புருஷோத்தமன் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு: இரவு 8:00 மணி. சிவராத்திரி நான்கு கால பூஜை: இரவு 8:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 சிவராத்திரி நான்கு கால பூஜை: மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை. இடம்: பசும்பொன் நகர், பெரும்பாக்கம்.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம். -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

சிவநாம சங்கீர்த்தனம்

 ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் சார்பில், சிவநாம சங்கீர்த்தனம், ஸ்ரீராமநாதன் ராம பக்த சமாஜம் குழுவினர். நேரம்: மாலை 6:30 மணி. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us