தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (02.03.2025)

இன்று இனிதாக (02.03.2025)

இன்று இனிதாக (02.03.2025)


ADDED : மார் 02, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தெப்பத்திருவிழா


 மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. நரசிம்ம பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 5:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்


 வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

உபன்யாசம்


 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

ஏகாம்பரநாதர் கோவில்


 ஆடலரசன் குழுவினரின் உழவாரப் பணி: காலை 8:00 மணி முதல். இடம்: மீஞ்சூர்.

சிவசக்தி விநாயகர் கோவில்


 கைலாய வாத்திய பயிற்சி வகுப்பு: காலை 10:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்


 அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

வேணுகோபால் சுவாமி கோவில்


 மண்டல பூஜை: - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.

சுப்ரமணிய சுவாமி கோவில்


 தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி - காலை 8:00 மணி. இடம்: வல்லக்கோட்டை.

பொது கண்காட்சி


 சில்க் இந்தியாவின் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

பயிற்சி வகுப்பு


 சங்கு நாதம் பயிற்சி வகுப்பு: காலை 8:00 மணி. இடம்: டன்லப் மைதானம், அம்பத்துார்.

நாடகம்


 எஸ்.வி.சேகரின் 'வால் பையன்' நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லுாரி, அடையாறு.

 மதுவந்தியின் தில்லாலங்கடி மோகனாம்பாள் நாடகம் - மாலை 6:45 மணி. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.

இன்னிசை


 மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.

மேஜிக் ஷோ


 மெர்லின் சினிமாஸ் சார்பில் மேஜிக் ஷோ- - மாலை 4:00 மணி. இடம்: மெர்லின் அரங்கம், ஈகோ பார்க், சேத்துப்பட்டு.

கோள்கள் அணிவகுப்பு


 விண்வெளியில் ஒரே நேர்கோட்டில் நிகழும் கோள்களின் அதிசயத்தை துல்லியமான தொலைநோக்கியில் பார்க்கும் நிகழ்ச்சி - -மாலை 6:00 மணி. இடம்: கிரேஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி எதிரில், கொளத்துார்.

புத்தக கண்காட்சி


 அடையாறு கிலோ புத்தக கண்காட்சி - -மாலை 5:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மஹால், எம்.ஐ.சி., காலனி, அடையாறு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us