தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 15, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம்

ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் - நிகழ்த்துபவர்: ஸ்ரீ நாம்தேவ் பாகவதர் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மற்றும் மாலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: ராம் நகர், நங்கநல்லுார்.

பொது

 வேலைவாய்ப்பு முகாம்

காலை 8:00 மணி. இடம்: லயோலா கல்லுாரி, நுங்கம்பாக்கம்.

 இலவச மருத்துவ முகாம்

காலை 9:00 மணி. இடம்: ஆர்.எஸ்., மருத்துவமனை, தேரடி, திருவொற்றியூர்.

 ஆண்டு விழா

டி.ஏ.வி., - சி.பி.எஸ்.இ., பள்ளியின் 16வது ஆண்டு விழா - மாலை 5:30 மணி. இடம்: சாந்தவேலுர், கந்துார், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us