UPDATED : மே 01, 2026 04:52 PM
ADDED : மே 01, 2026 04:11 PM
--------
ஆன்மிகம்
--------
* பார்த்தசாரதி கோவில்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் பார்த்தசாரதி பெருமாள் சேஷவாகன புறப்பாடு - -காலை 6:15 மணி. சிம்மவாகன புறப்பாடு- - இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
விசாகத்தை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* பாலசுப்ரமண்ய சுவாமி கோவில்
பக்தி பாடல்கள் நவீன் வைத்யநாதன் குழுவினர் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
***
* காரணீஸ்வரர் கோவில்
சித்திரை பெருவிழாவில் உற்சவ சாந்தி, நவகலச அபிஷேகம்- - காலை 8:50 மணி. வெள்ளையானை மேல் திருமுறை வீதி உலா- - மாலை 5:00 மணி. தேவார இன்னிசை- - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* பொன்னியம்மன் கோவில்
சித்திரை திருவிழாவில் தீபாராதனை - காலை 9:00 மணி முதல். அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை.
***
* மத்திய காசி விஸ்வநாதர் கோவில்
சித்திரை பிரம்மோத்சவ விழா. அம்மை- அப்பன் திருக்கல்யாணம் - காலை 10:30 மணி. இடம்: சித்தர் பூமி, 7வது பிரதான சாலை, கண்ணகி நகர்.
***
* வினை தீர்த்த விநாயகர் கோவில்
மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
***
* செல்லியம்மன் கோவில்
மண்டல பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி.
***
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
***
* சீனிவாச பெருமாள் கோவில்
புலவர் அரங்கராசனின் கம்பராமாயண சொற்பொழிவு -- - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
***
* அர்க்கீஸ்வரர் கோவில்
அர்த்தஜாம பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
***
* கோதண்டராம சுவாமி கோவில்
பிரம்மோத்சவம் - காலை 7:00 மணி. பட்டாபிஷேகம் -- மாலை 6:30 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
***
-----
பொது
-----
* பர்னீச்சர் கண்காட்சி
அனைத்து வித வீட்டு உபயோக பர்னீச்சர் பொருட்களின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***
* ஆடைகள் கண்காட்சி
காலா உற்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவுக் கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், 200 அடி சாலை, பழைய பல்லாவரம்.
***
* ஷாப்பிங் திருவிழா
மங்களா ஷாப்பிங் எனும் பெயரில் அனைத்து தரப்பினருக்குமான பிரமாண்ட ஆடைகள் ஷாப்பிங் திருவிழா - -காலை 10:30 மணி முதல். இடம்: கந்தசாமி திருமண மண்டபம், மதுரவாயல்.
***
* நாடகம்
'செய்யாத கொலை' நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: * நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
