ADDED : மே 05, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
––––––––
ஆன்மிகம்
––––––––
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பள்ளியறை பூஜை –- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* அர்க்கீஸ்வரர் கோவில்
அர்த்தஜாம பூஜை –- இரவு 8:90 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
* காமாட்சி அம்மன் கோவில்
உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
* அபயம்
அகண்ட நாம கீர்த்தனம் –- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
