தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 06, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

––––––––

ஆன்மிகம்-

––––––––

* அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை –- காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

* காமாட்சி அம்மன் கோவில்

உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

* வழித்துணை சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் -– காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் –- 1:30 மணி. அகண்ட நாம பஜனை –- மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை –- இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., ரோடு, வண்டலுார்.

* சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை

வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் –- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

* சச்சிதானந்த சாய்பாபா கோவில்

பாபாவுக்கு பால் அபிஷேகம் –- காலை 10:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us