ADDED : மார் 13, 2025 11:56 PM
ஆன்மிகம்
ஓம் கந்தாஸ்ரமம்
தத்தாத்ரேயர், மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம், அய்யப்பனுக்கு மாசி உத்திர அபிஷேகம், காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வீராத்தம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம், காலை 20:30 மணி. இடம்: பள்ளிக்கரணை
ஆதிபுரீஸ்வரர் கோவில்
துர்கா தேவிக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சுக்ர வார வழிபாடு, அபிஷேகம், காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
வீராத்தம்மன் கோவில்
ராகு கால வழிபாடு, காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
வேணு கோபால சுவாமி கோவில்
மண்டல பூஜை, காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.
உபன்யாசம்
ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், நிகழ்த்துபவர் ஸ்ரீ நாம்தேவ் பாகவதர், காலை 7:00 மணி முதல் மதியம் 12:00; மாலை 6:00 மணி முதல் 7:45 மணி. இடம்: குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், ராம் நகர், நங்கநல்லுார்.