ADDED : ஜூலை 18, 2026 04:01 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:00 மணி, கோடை உத்சவம், -இரவு- 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சஷ்டி முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி
கூட்டு தியானம், காலை 10:00 மணி, குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி. இடம்: அசோக் நகர்.
பொது
இமேஜ் டுடே ஏசியா கண்காட்சி
புகைப்படம், வீடீயோ, டிஜிட்டல் இமேஜிங், உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான, ‘இமேஜ் டுடே ஏசியா- – 2026’ எனும் தலைப்பில் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
சர்வதேச கண்காட்சி
ஊடகம், பொழுதுபோக்கு, திரை தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேச அளவிலான வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
