தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (28.02.2025)

இன்று இனிதாக (28.02.2025)

இன்று இனிதாக (28.02.2025)


ADDED : பிப் 28, 2025 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தெப்பத்திருவிழா

 பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 4:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 5:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அங்காள பரமேஸ்வரி கோவில்

 தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் துாய்மைப்பணி -- காலை 8:00 மணி. இடம்: சூளை.

திருவேட்டீஸ்வரர் கோவில்

 சோழ நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 துர்கா தேவிக்கு ராகு கால பூஜை - காலை 10:30 மணி. சோழ நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

 சுக்ர வார வழிபாடு அபிஷேகம் - -காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

வீராத்தம்மன் கோவில்

 ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

வேணு கோபால சுவாமி கோவில்

 மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.

ஓம் கந்தாஸ்ரமம்

 மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

தண்ணீர் கண்காட்சி

 வாட்டர் டுடே நிறுவனம் சார்பில் தண்ணீர் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us