நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவம் விழா 7ம் நாள்- -- காலை 7:00 மணி திருதேர் திருவிழா. இடம்: குன்றத்துார்.
--
*திருக்கச்சி நம்பிகள் கோவில்
ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் மற்றும் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் தெப்பத்தில் எழுந்தருளல் - -மாலை 6:30 மணி
இடம்: பூந்தமல்லி.
--
சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில்
திருத்தேர் வெள்ளோட்டம்- - காலை 9:00 மணி. இடம்:கோவூர்.