sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக / ஆக., 9

/

இன்று இனிதாக / ஆக., 9

இன்று இனிதாக / ஆக., 9

இன்று இனிதாக / ஆக., 9


ADDED : ஆக 09, 2024 12:15 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

 கம்பன் விழா

சென்னை கம்பன் கழகம் நடத்தும், 50ம் ஆண்டு கம்பன் விழா, மாலை 5:00 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.

 நாடக விழா

மெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக, 12ம் ஆண்டு நாடக விழா, மாலை 6:30 மணி. இடம்: பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர்.

 ஆண்டு விழா

சர் சிவசாமி கலாலயா மெட்ரிக்லேஷன் மேல்நிலைப் பள்ளி, மாலை 5:30 மணி, இடம்: நாரதா கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

 கிருஷ்ண தரிசனம் கண்காட்சி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

 மருத்துவ காப்பீட்டு அட்டை முகாம்

ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தேவை. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: 'ஸ்கேட்டிங்' விளையாட்டு அரங்கு, நங்கநல்லுார்.

ஆன்மிகம்

 ஆடி விழா

ஆடி பிரம்மோற்சவம் 42ம் ஆண்டு விழா, மாலை, குதிரை வாகனம். இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை.

குத்து விளக்கு பூஜை, மாலை 6:00 மணி, இடம்: சிவ விஷ்ணு கோவில், தி.நகர்.

 பவித்ர உற்சவம்

காலை 8:00 மணிக்கு பெருமாள், தாயார் யாகசாலைக்கு எழுந்தருளி யாகசாலையில் திருவாராதனம், பவித்ரம் சாற்றுதல். இடம்: பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வேங்கட வரத பெருமாள் கோவில், பருத்திப்பட்டு, ஆவடி.

 வாராஹி நவராத்திரி

மாதுளை முத்துக்களால் அபிஷேகம், காலை 6.00 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை, மாலை 6.00 மணி. இடம்: வாராஹி அறச்சபை, எஸ்.எஸ்., மஹால், பள்ளிக்கரணை. கந்தப்பெருமானார் கோவில்

 கோவில் பூஜை

பார்த்தசாரதி பெருமாள் கோவில்: வரதர் மண்டப திருமஞ்சனம், காலை10:30 மணி. வரதர், கூரத்தாழ்வார் ஆஸ்தானம், மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

பன்னிரு திருமுறை விழா முன்னிட்டு முத்துக்குமாரன், சண்முகசுந்தர தேசிகர், வெங்கடேசன் ஓதுவார் திருமுறை விண்ணப்பம், மாலை 4:00 மணி. பனசை மூர்த்தியின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us