sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு --- 06.03.25

/

இன்று இனிதாக பகுதிக்கு --- 06.03.25

இன்று இனிதாக பகுதிக்கு --- 06.03.25

இன்று இனிதாக பகுதிக்கு --- 06.03.25


ADDED : மார் 06, 2025 02:46 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாள் தவன உற்சவ மண்டப திருமஞ்சனம் - -காலை 9:30 மணி. பெருமாள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:30 மணி. திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா- - இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

----------------------

* கபாலீஸ்வரர் அபிஷேகம்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

------------------

* ஓம் கந்தாஸ்ரமம்

அஷ்டமி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

-----------------------

* சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

----------------------

* சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

-------------------

* ராகவேந்திராலயம்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை

----------------------

* உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

------------------------

* கண்காட்சி

ஐ.இ.டி.,கம்யூனிக்கேஷன் லிமிடெட் சார்பில் தெற்கு ஆட்டோமேஷன் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

***






      Dinamalar
      Follow us