நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மின் தடை பகுதிகள்: புழல் பகுதி முழுதும், சூரப்பட்டு முழுதும், சண்முகபுரம் முழுதும், நாகப்பா எஸ்டேட், காவாங்கரை, காந்தி பிரதான சாலை, சக்திவேல் நகர், காவாங்கரை பகுதி, கே.எஸ்.நகர்.
மகாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர், ரெட்ஹில்ஸ் - அம்பத்துார் சாலை, புழல் சிறை - 1, 2, 3 மற்றம் புழல் குவாட்டர்ஸ், விநாயகபுரம் பகுதி முழுதும், சூரபேட் பிரதான சாலை, செம்பியம் சாலை, புழல் மெட்ரோ வாட்டர் ஏரியா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.